கர்நாடகாவில் உதவி கேட்ட மாமியார் மீது கடுமையாக தாக்குதல் நடத்திய மருமகள்: மகன் கண் முன்னே அரங்கேறிய கொடூரம்..!!

பெங்களூரு: கர்நாடகாவில் உதவி கேட்ட மாமியார் மீது மருமகள் கடுமையாக தாக்கியுள்ளார். மகன் கண் எதிரே இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. 80 வயது மாமியாரை மருமகள் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.