தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. மழையால் நேற்று மாலை குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு முதல் தண்ணீர் வரத்து குறைந்ததை அடுத்து குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
