சென்னை, சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக உள்ள சீமா அகர்வாலுக்கு, தீயணைப்பு துறை இயக்குனர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனராக டி.ஜி.பி.,யான பி.கே.ரவி பணியாற்றி வந்தார். இவர் நேற்று திடீரென மாற்றப்பட்டார். சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக உள்ள டி.ஜி.பி., சீமா அகர்வாலுக்கு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement