தேனி: பெரியகுளம் அருகே அம்பாட்டியில் வீட்டு மாடியில் சிறுத்தை தோல் கைப்பற்றப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 17-ம் தேதி சிறுத்தை தோல் கைப்பற்றப்பட்டது தொடர்பாக துறைப்பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias