மகாலெட்சுமியின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் எச்சில் ஊறுவதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
டிவி நடிகை மகாலெட்சுமிசின்னத்திரை நடிகையான மகாலெட்சுமி சமீபத்தில் சினமா தயாரிப்பாளரான லிப்ரா ப்ரடெக்ஷன்ஸ் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பெரும் பிரபலமாகி விட்டார் மகாலெட்சுமி. ஏற்கனவே காதல் திருமணம் செய்த மகாலெட்சுமிக்கு முதல் கணவருடன் சச்சின் என்ற மகன் உள்ளார்.Nayanthara: அந்த வேலை மட்டுமில்ல.. தமிழ் சினிமாவில் இந்த வேலையும் செய்த நயன்தாரா!
நடிகருடன் தொடர்புஇந்நிலையில் கணவரை விவாகரத்து செய்த மகாலெட்சுமி, சீரியல் நடிகர் ஈஸ்வருடன் கிசுகிசுக்கப்பட்டார். மகாலெட்சுமிக்கும் ஈஸ்வருக்கும் உள்ள தொடர்பை அவரது மனைவியான சீரியல் நடிகை ஜெயஸ்ரீ ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார். இந்த விவகாரம் போலீஸ் வரை சென்றது. ஆனால் ஈஸ்வருக்கும் தனக்குமான தொடர்பு வெறும் நட்பு மட்டும்தான் என்று கூறினார் மகாலெட்சுமி.Pathaan: அரசியல்வாதிகள் பல ஆண்டுகளாக பாடுவதை தீபிகா படுகோன் 30 நொடியில் செய்துவிட்டார்.. நக்கலடிக்கும் கஸ்தூரி!
தயாரிப்பாளருடன் திருமணம்இதையடுத்து ரவீந்தர் தயாரிப்பில் விடியும் வரை காத்திரு என்ற படத்தில் நடித்தார் மகாலெட்சுமி. அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இரண்டு ஆண்டுகள் தங்களின் காதலை ரகசியமாக வைத்திருந்த மகாலெட்சுமியும் ரவீந்தரும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். Director Bala: அம்மாவுக்கு செய்ய வேண்டிய கடைசி கடமையை கூட செய்யவிடல… பாலாவுக்கு வயிறு எரிந்து சாபம் விட்ட நடிகர்!
பணக்கார கணவர் கிடைத்தும்பணக்கார கணவர் கிடைத்த பிறகும் ஓடி ஓடி உழைக்கிறார் மகாலெட்சுமி. சீரியல் சினிமா என பிஸியாக இருக்கும் மகாலெட்சுமி சமூக வலைதளங்களிலும் மூலம் கல்லாக் கட்டி வருகிறார். விதவிதமான சேலைகளை அணிந்து கலக்கல் போஸ் கொடுத்து வரும் மகாலெட்சுமி, சேலைகளின் அருமை பெருமைகளை கூறி அவற்றை விளம்பரப்படுத்தி வருகிறார்.Udhayanithi Stalin: அமைச்சரான கணவர்… கண்கள் கலங்க கட்டியணைத்து நெகிழ்ந்த கிருத்திகா உதயநிதி!
அல்வாவுக்கு விளம்பரம்மேலும் அழகு சாதனப் பொருட்களை விளம்பரப்படுத்தி வரும் மகாலெட்சுமி, என் அழகின் ரகசியம் இதுதான் என்பதை போன்றும் கலக்கல் போஸ் கொடுத்து வருகிறார். ஸ்னாக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் என எதையும் விட்டு வைக்காமல் விளம்பரப்படுத்தி வருகிறார் மகா. அந்த வகையில் தற்போது அல்வாவை புரமோட் செய்துள்ளார். அல்வாவை சுவைத்தப்படி போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் மகாலெட்சுமி.ஒரே போட்டோவில் பதிலடி கொடுத்த நயன்தாரா!
எச்சில் ஊறுதுமகாலெட்சுமி ஷேர் செய்துள்ள போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், இப்போதே சாப்பிட தோன்றுவதாகவும், அவரது ரியாக்ஷனை பார்த்து தங்களுக்கு எச்சில் ஊறுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் நீங்கள் அல்வாவை விட ஸ்வீட் என்றும் ஜொள்ளு விட்டு வருகின்றனர். மகாலெட்சுமியின் இந்த க்யூட் போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.Regina Cassandra: லவ் யூ பாப்பா… ரெஜினாவிடம் ப்ரபோஸ் செய்த மாநகரம் பட நடிகர்!
மகாலெட்சுமி