நடிகை ரெஜினா கெசண்ட்ராவின் பிறந்த நாளில் அவரிடம் ப்ரபோஸ் செய்துள்ளார் பிரபல நடிகரான சந்தீப் கிஷன்.
ரெஜினா கெசண்ட்ராகண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரெஜினா கெசண்ட்ரா. தொடர்ந்து, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், ராஜ தந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், மிஸ்டர் சந்திர மவுலி, சிலுக்குவார்ப்பட்டி சிங்கம், பார்ட்டி, நெஞ்சம் மறப்பதில்லை, கசட தபற, தலைவி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் ரெஜினா கெசண்ட்ரா.Nayanthara: அந்த வேலை மட்டுமில்ல.. தமிழ் சினிமாவில் இந்த வேலையும் செய்த நயன்தாரா!
32வது பிறந்தநாள்கடைசியாக 1945 என்ற படத்தில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார் ரெஜினா கெசண்ட்ரா. தற்போது தமிழ் தெலுங்கு மலையாளம் என எட்டுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் நடிகை ரெஜினா கெசண்ட்ரா. இந்நிலையில் நேற்று முன்தினம் ரெஜினா கெசண்ட்ரா தனது 32 வது பிறந்த நாளை கொண்டாடினார்.Pathaan: அரசியல்வாதிகள் பல ஆண்டுகளாக பாடுவதை தீபிகா படுகோன் 30 நொடியில் செய்துவிட்டார்.. நக்கலடிக்கும் கஸ்தூரி!
லவ் யூ பாப்பாஇதனை முன்னிட்டு ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்தனர். அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமாக உள்ள நடிகர் சந்தீப் கிஷனும் நடிகை ரெஜினா கெசண்ட்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ரெஜினா கெசண்ட்ராவுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ள சந்தீப் கிஷன், ஹேப்பி பர்த்டே பாப்பா…. லவ் யூ… எப்போதும் சிறந்ததே நடக்க வேண்டும்… மகிழ்ச்சியாக இரு கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார் என பதிவிட்டுள்ளார். Director Bala: அம்மாவுக்கு செய்ய வேண்டிய கடைசி கடமையை கூட செய்யவிடல… பாலாவுக்கு வயிறு எரிந்து சாபம் விட்ட நடிகர்!
அடிக்கடி டேட்டிங்இதனை பார்த்த ரசிகர்கள் சந்தீப் கிஷனும் நடிகை ரெஜினா கெசண்ட்ராவும் காதலிப்பதாக கூறி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தில் ஹீரோவாக நடித்தவர் சந்தீப் கிஷன். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ரெஜினா நடித்தார். அப்போதில் இருந்தே இருவரும் காதலித்து வருகிறார்கள் என தகவல் பரவியது. மேலும் ஹைத்ராபாத்தில் இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்வதாகவும் தகவல் பரவி வருகிறது.Udhayanithi Stalin: அமைச்சரான கணவர்… கண்கள் கலங்க கட்டியணைத்து நெகிழ்ந்த கிருத்திகா உதயநிதி!
முன்னணி நடிகர்சந்தீப் கிஷன் தமிழில் யாருடா மகேஷ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு மாநகரம் படத்தின் மூலம்தான் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார் சந்தீப் கிஷன். அதே நேரத்தில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார் சந்தீப் கிஷன் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தீப் கிஷன் வாழ்த்து