கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 கோழிகள் உயிரிழப்பு

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 கோழிகள் தீயில் கருகி இறந்தது. சிவராமன் என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.