சென்னை: சென்னையில் ரூ.45.19 கோடி மதிப்பில் 379 சாலைகள் மேம்படுத்தப்படவுள்ளன என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சாலைப்பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகளை இறுதி செய்த பின் சாலை பணிகள் உடனே தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias