சென்னையில் 2 அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு: ஒருவர் கைது

சென்னை: சென்னையில் வெவ்வேறு இடங்களில் 2 அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு, பெயிண்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார். தாம்பரம் அருகே சேலையூரிலும், ஓட்டேரி அருகேயும் 2 அரசு பேருந்துகள் கண்ணாடி உடைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.