பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை ஒன்றிய அமைச்சரவை கூட்டம்

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.