ரயில் மற்றும் பேருந்தில் கஞ்சா கடத்திய 2 பேர் காட்பாடியில் கைது

திருப்பதி: ரயில் மற்றும் பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் காட்பாடியில் கைது செய்யப்பட்டு 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து திருச்சி சென்ற அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்தவர் பிடிபட்டார். காட்பாடி அருகே கிறிஸ்டியன்பேட்டை சோதனைச் சாவடியில் போலீஸ் நடத்திய சோதனையில் கஞ்சா சிக்கியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.