சென்னை காவல் ஆணையர் அலுவலக வாசலில் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட நபர்

சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலக வாசலில் ஹானஸ்ட் ராஜ் என்ற நபர் திடீரென பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.