சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள் டிச.21 முதல் இலவச பேருந்து பயண டோக்கனை பெறலாம்: போக்குவரத்துத்துறை

சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள் டிச.21 முதல் இலவச பேருந்து பயண டோக்கனை பெறலாம் என மாநகர போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. 60 மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டோர் 6 மாதம் வரை பேருந்துகளில் கட்டணமில்லா பயண டோக்கன்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.