7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் வகையில், அக்னி 5 ஏவுகணையின் எடையை குறைத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
அக்னி ஏவுகணையில் உள்ள எஃகு பகுதிகளை, கலப்பினப் பொருட்கள் கொண்டு டிஆர்டிஓ மாற்றியதன் மூலம், இருபது சதவீதம் எடை குறைப்பை மேற்கொள்ள முடிந்ததாகவும், ஏழாயிரம் கிலோமீட்டர் தாண்டியுள்ள இலக்கை தாக்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், பெய்ஜிங் உள்பட சீனாவின் அநேக வடக்கு பகுதிகளை அக்னி 5 ஏவுகணையால் தாக்க முடியும் என பாதுகாப்புத்துறை குறிப்பிடப்பட்டுள்ளது.
பெய்ஜிங் , சீனா