மினி சரக்கு வாகனம் கவிழ்ந்து 20 விவசாய தொழிலாளர்கள் காயம்

திருவண்ணாமலை: செய்யாறு அருகே வளவனூர் கிராமத்தில் மினி சரக்கு வாகனம் கவிழ்ந்து 20 விவசாய தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். பூத்தேரி புள்ளிவாக்கத்தை சேர்ந்த 4 தொழிலாளர்கள் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டி செல்லப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.