2021 ஆம் ஆண்டு தொடக்கம் 2022 ஆம் ஆண்டு வரையிலான பெரும் போக செய்கை காலப்பகுதியில் உற்பத்தி பாதிப்பை எதிர்நோக்கியிருந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது.
இதற்காக 657 மில்லியன் ரூபாவை இழப்பீடாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக உழவு சார்ந்த மற்றும் நில உடைமை சார்ந்த சாகுபடி நிலம் பற்றிய காப்புறுதி சபை Agricultural and Agrarian Insurance Board தெரிவித்துள்ளது.