தூத்துக்குடி அருகே மேம்பாலத்தில் தனியார் பேருந்தும் காரும் நேருக்குநேர் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி கோவில்பட்டி அருகே மேம்பாலத்தில் தனியார் பேருந்தும் காரும் நேருக்குநேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.