மதுரை முத்துப்பட்டி கண்மாய் கரையில் பல ஆண்டுகளாக உள்ள கோயிலை இடிக்க எதிர்ப்பு..!!

மதுரை: மதுரை முத்துப்பட்டி கண்மாய் கரையில் பல ஆண்டுகளாக உள்ள கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்பை இடிக்க அதிகாரிகள் வந்தபோது 200 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.