அரியானா துணை முதல்வர் கார் சிக்கியது

சண்டிகர்: அரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலாவின் கார் மூடுபனி காரணமாக விபத்துக்குள்ளானது. மற்றோரு பாதுகாப்பு வாகனத்தின் மீது கார் மோதியதில் காயமின்றி துஷ்யந்த் சவுதாலா தப்பினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.