ஆவடி அருகே வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து: 4 பேர் காயம்

ஆவடி: ஆவடி அருகே ரோஜா என்பவர் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். சிலிண்டர் வெடித்த விபத்தில் ரோஜா, மகன் சங்கர், பேத்தி கீர்த்திகாவுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. சிறுவன் வெடித்த விபத்தில் சிறுவன் கவதமுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. தீக்காயம் அடைந்த 4 பெரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.