சென்னையில் கஞ்சா, குட்கா விற்றதாக ஒரே நாளில் 59 பேர் கைது

சென்னை: சென்னையில் கஞ்சா, குட்கா விற்றதாக ஒரே நாளில் 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 12.4 கிலோ கஞ்சா, 1,500 உடல்வலி மாத்திரைகள், 50 கிலோ குட்கா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.