சென்னை: சென்னை கூடுவாஞ்சேரியில் சாலையில் நடந்து சென்ற, அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் தியாகராஜனிடம் செல்போன் பறித்துள்ளனர். Find my device என்ற செயலி உதவியால் செல்போன் திருடிய குன்றத்தூரை சேர்ந்த விக்னேஷ், அஜித் பரத் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
