உலகிலேயே கொக்கைன் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக கருதப்படும் பெருவில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து, போதைப்பொருள் விற்றவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், தங்களை யாரோ ப்ராங் செய்வதாக நினைத்துள்ளனர். அவர்களிடமிருந்து கொக்கைன், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
