மதுரையில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டதால் பரபரப்பு

மதுரை: மதுரை கே.கே.நகரில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து காவல்துறையினர் விரைந்து வந்து எம்ஜிஆர் சிலை மீது இருந்த காவித்துண்டை அகற்றினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.