2022-ம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2.7%-ஆக இருக்கும்: உலக வங்கி கணிப்பு

வாஷிங்டன்: 2022-ம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2.7 சதவிகிதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி 4.3 %இருக்கும் என்று கடந்த ஜூனில் கணித்திருந்த நிலையில் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.