YouTube-ல் விருப்பத்திற்கு ஏற்றபடி ஆடியோவை மாற்றம் செய்துகொள்ளும் வசதியை, இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக கூகுள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக மருத்துவம் குறித்த வீடியோக்கள் ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி, மராத்தி ஆகிய மொழிகளில் மாற்றம் செய்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.
