தூத்துக்குடி அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள ஒன்றரை டன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடற்கரை அருகே மினி லாரியில் இருந்து பீடி இலைகள் க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.