உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்காக தேசிய தேர்தல் ஆணைக்குழுவினால் அனைத்து நிர்வாக மாவட்டங்களுக்கும் தெரிவு அத்தாட்சி அதிகாரிகள் மற்றும் உதவி தெரிவு அத்தாட்சி அதிகாரிகளை நியமித்து விசேட வர்த்தாமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் 04 (1) சரத்தின் கீழ் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை நடைமுறைப்படுத்தி தேர்தல் ஆணைக்குழு இந்த நியமனங்கள் மேற்கொண்டுள்ளளது.
வர்த்தமானி அறிவிப்பு பின்வருமாறு:
http://documents.gov.lk/files/egz/2022/12/2311-26_T.pdf