ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் அனுமதியின்றி பேனர் மற்றும் கொடி கம்பம் அமைத்ததாக போலீசார் வழக்குப்பதிவு

சென்னை; ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் அனுமதியின்றி பேனர் மற்றும் கொடி கம்பம் அமைத்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர் மகிழன்பன் மீது வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.