நெய்வேலி: நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிலக்கரியை பங்கரில் கொட்டும் பொழுது நெருப்பு வெளியேறி விபத்து ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த மேலும் 4 பேருக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias