பொங்கல் பண்டிகையை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ1,000 வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ1,000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜனவரி 2ம் தேதி முதல் ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.