போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை திட்டத்தை முறையாக செயல்படுத்த குழு அமைக்க உயர்நீதிமன்ற கிளை ஆணை

மதுரை: போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை திட்டத்தை முறையாக செயல்படுத்த குழு அமைக்க உயர்நீதிமன்ற கிளை ஆணை பிறப்பித்துள்ளது. சமூக நீதித்துறை, பழங்குடியினர் நலத்துறை பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.