மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான CUET நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு

டெல்லி: மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான CUET நுழைவுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. CUET இளங்கலை தேர்வுகள் அடுத்த ஆண்டு  மே 21 – 31-ம் தேதிகள் வரை நடைபெறும் என்றும், CUET முதுகலை தேர்வுகள் ஜூன் மாதத்தில் நடைபெறும் என்றும் பல்கலைக்கழக  மானிய குழு அறிவித்திட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.