மாநிலங்களவை முன்னாள் எம்.பி. மஸ்தான் தஸ்தகீர்(66) உடல் நலக்குறைவால் ஊரப்பாக்கத்தில் காலமானார்

சென்னை: மாநிலங்களவை முன்னாள் எம்.பி. மஸ்தான் தஸ்கீர்(66) உடல் நலக்குறைவால் ஊரப்பாக்கத்தில் காலமானார். சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது வலிப்பு ஏற்பட்டு மஸ்தான் தஸ்தகீர் உயிரிழந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.