Mahalakshmi: அந்த மாதிரி நடிங்க… ஆனா அப்படி இருக்காதீங்க… ஷாக் கொடுக்கும் மகாலட்சுமி!

மகாலட்சுமியின் இன்ஸ்டா பதிவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

விஜே மகாலட்சுமிபிரபல தொலைக்காட்சி சேனலில் வீடியோ ஜாக்கியாக கெரியரை தொடங்கியவர் மகாலட்சுமி. விஜேவாக புகழ் பெற்ற மகாலட்சுமிக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்ப்பு கிடைத்தது. முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் நடித்து வரும் மகாலட்சுமி சினிமா படங்களிலும் நடித்து வருகிறார்.Connect: அச்சச்சோ என்ன இப்படி சொல்லிட்டாங்க… நயன்தாராவின் கனெக்ட் டிவிட்டர் விமர்சனம்!
திருப்பதியில் திருமணம்திருமணம் ஆகி ஒரு மகன் உள்ள நிலையில் சமீபத்தில் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரை திருமணம் செய்தார் மகாலட்சுமி. ரவீந்தர் தயாரிப்பில் விடியும் வரை காத்திரு என்ற படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனை தொடர்ந்து இருவரும் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.Bigg Boss Tamil 6: டேஞ்சர் ஸோனில் தத்தளிக்கும் 4 பேர்… இந்த வாரம் வெளியேற போவது இவரா?
எதையும் விட்டு வைக்கவில்லைதிருமணத்திற்கு பிறகும் சீரியல்கள், சினிமா என பிஸியாக இருந்து வருகிறார் மகாலட்சுமி. அதே நேரத்தில் சமூக வலைதளங்களிலும் விளம்பரம் செய்து காசு பார்த்து வருகிறார். சேலைகள், ஸ்னாக்ஸ், அழகு சாதனப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என எதையும் விட்டு வைப்பதில்லை மகாலட்சுமி.Nayanthara: காதல் மனைவி நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த 2 அசத்தல் பரிசுகள்!
கேப்ஷன்கள்தினமும் ஏதாவது ஒன்றை விளம்பரப்படுத்தி கல்லாக்கட்டி வருகிறார். திருமணம் ஆவதற்கு முன்பை விட திருமணத்திற்கு பிறகுதான் மகாலட்சுமிக்கு விளம்பர வாய்ப்புகள் குவிந்து வருகிறது. எப்போதும் எதையாவது விளம்பரப்படுத்துவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். தான் விளம்பரம் செய்வதும் ஒரு பக்கம் என்றாலும் அவற்றுக்கு மகாலட்சுமி கொடுத்து வரும் கேப்ஷன்கள் கவனத்தை பெற்று வருகிறது.வாயடைக்க வைத்த மகாலட்சுமி!
அந்த மாதிரி நடிங்கஅந்த வகையில் தற்போது மகாலட்சுமி சேலையை விளம்பரப்படுத்தி சில போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். அவற்றுக்கு மகாலட்சுமி கொடுத்துள்ள கேப்ஷன் ரசிகர்களை ஷாக்காகி இருக்கிறது. அதாவது மக்களை நம்புவது போல் நடியுங்கள், ஆனால் நம்பாதீர்கள் என பதிவிட்டுள்ளார். மகாலட்சுமியின் இந்த பதிவை பார்த்த சிலர் சரிதான் என ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் பலர் என்ன மகா ஏமாத்த சொல்றீங்க என கேட்டு வருகின்றனர்.கல்யாணத்துக்கு பிறகுதான் மகாலட்சுமிக்கு இப்படி நடக்குது!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.