சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி செல்போனை அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க அனுமதிக்க கோரிய தந்தை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்க முடியாது, அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கத் தயார் என தந்தை ராமலிங்கம் தெரிவித்துள்ளார். தாமதிக்காமல் செல்போனை காவல்துறையினரிடம் ஒப்படைக்க பெற்றோர் தரப்புக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
