தமிழ்நாடு இளம் வீரர் ஜெகதீசனை, ரூ. 90 லட்சத்துக்கு கொல்கத்தா ஏலத்தில் எடுத்தது

கொச்சி: தமிழ்நாடு இளம் வீரர் ஜெகதீசனை, ரூ. 90 லட்சத்துக்கு கொல்கத்தா ஏலத்தில் எடுத்தது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இளம் வீரர் உபேந்திர யாதவை, ரூ. 25 லட்சத்துக்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஏலத்தில் எடுத்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.