சென்னை: தமிழகத்தில் 3 மாதத்துக்கான மருந்து கையிருப்பிலுள்ளது, ஆக்சிஜன் சிலிண்டர்களும் கையிருப்பிலுள்ளன என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி, மூக்கு வழியே செலுத்தும் மருந்தை வழங்க ஒன்றிய அரசிடம் கோருவோம் எனவும் கூறியுள்ளார்.
