சென்னை: நெல்லை மாவட்டத்தில் காவல் அதிகாரிகளை தாக்கினால் துப்பாக்கியால் சுட தயங்கக் கூடாது என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். நெல்லையில் பழிக்குப் பழியாக நடத்தப்படும் கொலைகளை தடுக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
