மருத்துவம் தொடர்பான அனைத்து படிப்புகளும் தமிழில் இருக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன் பேச்சு

சென்னை: மருத்துவம் தொடர்பான அனைத்து படிப்புகளும் தமிழில் இருக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். சென்னையில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.