வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி

டாக்கா: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.