அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ஆந்திராவிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.5,00,000 மதிப்புடைய 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார்தகவல் தெரிவித்துள்ளனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias