இனி இந்த போன்களில் வாட்ஸ் அப் வேலை செய்யாது! ஐபோனில் கூட… முழு விபரம்


49 பழைய சாதனங்களில் வாட்ஸ் அப் செயலி டிசம்பர் 31ஆம் திகதிக்கு பிறகு வேலை செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் செயலி

உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் வசதிக்காக வாட்ஸ் அப் பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. அத்துடன், கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் வாட்ஸ் அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வாட்ஸ் அப் பல அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. இப்படி வாட்ஸ் அப் நிறுவனம் கொடுக்கும் அப்டேட்களின் மூலம் பழைய போன்களில் பல சமயங்களில் அவை வேலை செய்வதில்லை.

49 போன்களில்

அந்த வகையில், வரும் 31-ம் திகதி முதல் 49 போன்களில் வாட்ஸ் அப் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது
ஐபோன் 5, ஐபோன் 5சி, கிராண்ட் எஸ் பிளக்ஸ் போன்ற முக்கிய ஸ்மார்ட்போஙளும் இதில் அடக்கம்.

31-ம் திகதி முதல் கீழ்கண்ட போன்களில் வாட்ஸ் அப் வேலை செய்யாது,

இனி இந்த போன்களில் வாட்ஸ் அப் வேலை செய்யாது! ஐபோனில் கூட... முழு விபரம் | Whatsapp Will Not Work On These Smartphone

gizchina

இனி இந்த போன்களில் வாட்ஸ் அப் வேலை செய்யாது! ஐபோனில் கூட... முழு விபரம் | Whatsapp Will Not Work On These Smartphone

gizchina

 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.