சென்னையிலிருந்து கன்னியாகுமரி சென்ற தனியார் பேருந்து திருச்சி அருகே கவிழ்ந்து விபத்து

சென்னை: சென்னையிலிருந்து கன்னியாகுமரி சென்ற தனியார் பேருந்து திருச்சி, கள்ளுக்குடியில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேருக்கு காயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.