டிசம்பர் 26, 2004 அன்று இந்தியப் பெருங்கடலில் சுமத்திரா தீவுக்கு மேற்கே, மேற்குக் கரையோரத்தில் 30 கி.மீ. ஆழத்தில் பெரிய நிலநடுக்கம் நிகழ்ந்தது. இது 9.3 ரிக்டர் அளவாக இருந்தது. இந்த ஆழிப்பேரலையால் தமிழ்நாடு உள்பட இந்தியாவில் பேரழிவு ஏற்பட்டது. இந்த கொடூர நிகழ்வின் 18வது ஆண்டின் நினைவு தினம் இன்று. இந்திய மண்ணில் ‘சுனாமி’ ஏற்படுத்திய சோகம் மக்களின் மனதை விட்டு இன்னும் மறையவில்லை. 2004 டிச., 26ல் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் வடமேற்கு கடற்கரையிலிருந்து […]
