டெல்லியில் இன்று நடைபெறும் வீரபாலகர் தினவிழாவில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
தொடர்ந்து சிறார்களின் பேரணியை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைக்க இருப்பதாக பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அணிவகுப்பு ஒத்திகையில் சிறுவர் சிறுமியர்கள் கலந்துக் கொண்டனர்