டிஜிட்டல் வளர்ச்சியின் பயனாக, பயனர்கள் வீட்டிலிருந்தே புகைப்படங்கள், சீரிஸ் போன்ற ஓடிடி வரும் அனைத்தையும் எளிதாக பார்க்கும் வகையில் ‘நெட்பிளிக்ஸ்’ எனப்படும் இணையதளம் செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் சந்தா செலுத்தி பதிவு செய்யும் பயனர்கள், தங்களது பதிவை வைத்து அதிகபட்சமாக 5 பேர் வரை உபயோகப்படுத்த முடியும். இதனால், ‘நெட்பிளிக்ஸ்’-க்கு வருமானம் பாதிக்கப்படுவதால், அதை தடுக்க ‘நெட்பிளிக்ஸ்’ அதிரடி நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்து உள்ளது. நெட்பிளிக்ஸ் அல்லது நெட்ஃபிளிக்சு அல்லது நெட்ஃபிளிக்ஸ் (Netflix, Inc) என்பது அமெரிக்காவின் […]
