சென்னை: புழல் ஏரிக்கு நேற்று 441 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 453 கனஅடியாக அதிகரித்துள்ளது. சோழவரம் ஏரியில் நீர் இருப்பு 829 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை ஏரியில் நீர்இருப்பு 491 மில்லியன் கனஅடியாக உள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias