வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (வயது 63 ) புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட கோளாறு என்ன என்பது குறித்து எவ்வித தகவலும் அதிகாரப்பூர்வமாக இல்லை.

இன்று மதியம் 12 மணியளவில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தனியார் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் உறுதியான தகவல்கள் ஏதுமில்லை.

அவரது உடல் நிலை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement