மெஸ்ஸியின் மனைவி ஆடிய கவர்ச்சி நடனம்., இன்னும் முடிவுக்கு வராத உலக்கோப்பை வெற்றிக் கொண்டாட்டம்


லியோனல் மெஸ்ஸியின் மனைவி அன்டோனெலா ரோகுஸ்ஸோ (Antonela Roccuzzo) கிறிஸ்துமஸ் அன்று சிவப்பு உடையில் கவர்ச்சியாக ஆடிய நடனத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிட்டது.

மெஸ்ஸியை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது மனையின் நடன வீடியோவை பாகிர்ந்துகொண்டார்.

FIFA உலகக்கோப்பை

36 ஆண்டுகள் கழித்து அர்ஜென்டினா FIFA உலகக்கோப்பையை வென்றது. இதனை ஒட்டுமொத்த அர்ஜென்டினாவும் கொண்டாடி தீர்த்தது. இன்னும் உலகக்கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்திலிருந்து எளிதில் வெளிவராத மக்களும் உள்ளனர்.

மெஸ்ஸியின் மனைவி ஆடிய கவர்ச்சி நடனம்., இன்னும் முடிவுக்கு வராத உலக்கோப்பை வெற்றிக் கொண்டாட்டம் | Lionel Messi Wife Antonela Dance Red DressAntonela Roccuzzo/Insta

இதையும் படிங்க: காதலி கொடுத்த பல கோடி மதிப்புள்ள கிறிஸ்துமஸ் பரிசு! வாயடைத்து நின்ற ஜாம்பவான் ரொனால்டோ

இது மெஸ்ஸிக்கும் பொருந்தும். ஏனெனில், லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது குடும்பத்தினருக்கான கொண்டாட்டங்கள் இன்னும் முடிவடைவதாகத் தெரியவில்லை. கடந்த இரண்டு வாரங்கள் தான் மெஸ்ஸிக்கு அவரது வாழ்க்கையின் சிறந்த தருணமாக மாறியுள்ளது. அவர் தனது உழைப்பின் பலனை அனுபவித்து வருகிறார்.

அவர் இறுதியாக தனது வாழ்க்கையில் மிகப்பெரிய தடையைத் தாண்டி, இறுதியாக அர்ஜென்டினாவுக்காக உலகக் கோப்பையை வென்று கொடுத்தார். அர்ஜென்டினா மக்களின் 3 சதாப்தங்கள் கடந்த பெரும் கனவை அவர் நிறைவேற்றியுள்ளார்.

மெஸ்ஸியின் மனைவி கவர்ச்சி நடனம்

மெஸ்ஸி சமீபத்தில், கிறிஸ்துமஸ் தினத்தன்று ‘Pa’ la Selección’ என்ற பாடலுக்கு தனது மனைவி அன்டோனெலா ரோகுஸ்ஸோ கையில் மதுபானத்துடன், சிவப்பு உடையில் கவர்ச்சியாக ஆடிய நடனத்தை செல்போனில் படமெடுத்து, அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டார்.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அன்டோனெல்லா ரோக்குசோ நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

மெஸ்ஸி – அன்டோனெலா காதல்

மெஸ்ஸி மற்றும் அன்டோனெலா இருவரும் குழந்தை பருவத்திலிருந்தே ஒருவரையொருவர் அறிந்திருக்கிறார்கள், இருவரும் ரொசாரியோவைச் சேர்ந்தவர்கள், திருமணத்துடன் மீண்டும் புதுவடியில் தொடங்கிய அவர்களது காதல் மற்றும் மூன்று குழந்தைகளுடன் குடும்பமாக தொடந்துவருகிறது. 

இதையும் படிங்க: 10,000 கோடி தர தயார்! உலகக்கோப்பையில் கோல்டன் பூட் வென்ற எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய துடிக்கும் ரியல் மாட்ரிட் 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.